
ஆப்பிரிக்கா தமிழரின் கோவில் திருவிழா | South Africa Tamil Festival🇿🇦 | Jaffna Suthan
ஆப்பிரிக்கா தமிழரின் கோவில் திருவிழா | South Africa Tamil Festival🇿🇦 | Jaffna Suthan
ஆப்பிரிக்கா தமிழரின் கோவில் திருவிழா | South Africa Tamil Festival🇿🇦 | Jaffna Suthan
location: Sri Murugan hindu temple, Phonex ,South africa
instagram: JAFFNASUTHAN
FACEBOOK PAGE : JAFFNASUTHAN
WEBSITE : WWW.JAFFNASUTHAN.COM
contact number…
source
Reviews
0 %
Congrats
தாய் மொழியை மறந்திட்டிங்கிளே
தமிழை வளர்க்க முயற்சிங்கப்ப
தை பூச திரு விழா, காவடி ஆட்டம், பக்தி பரவசமாக கொண்டாடும் தமிழ் சொந்தங்களுக்கு, மைசூர், கர்நாடக மாநிலம், தென் இந்தியா, ஜனார்த்தனன் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹முருகனுக்கு அரோகர 🙏
❤❤❤❤❤
Your native mind it
சிவசிவ. ஆனந்தம்.சிவசிவ
2:01 2:02
Om.. Muruga from dubai❤️❤️❤️❤️
🎉❤
Arputham vetrivel Muruganke arogera
Well done Jaffna Suthan very beautifully presented totally enjoyed your show thanks 🙏
Most thankful for this wonderful video…..
Nice 👍
super 👌 great to no a but the south Africa tamil grateful job
❤❤ வெற்றிவேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா இந்து விரோதி தமிழர்களின் அளிக்கும் திமுக க க க க க காங்கிரஸ் சீன கம்யூனிஸ்ட் திருமாவளவன் சீமானை குப்பையில் தூக்கி போடுங்க
தமிழை மறந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை மறக்கவில்லை மிக்க மகிழ்ச்சி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿
சிறந்த
தம்பி தனியாக பயணம் செய்வது பாதுகாப்பானது
சுதன்.விக்கி.வாழ்த்துக்கள்.எமது.கலாச்சாரம்.உலகெங்கும்.பரவிக்கிடக்கின்றது.என்பதற்கு.ஓர்.உதாரணம்.அங்குவாளும்.எமது.உறவுகளுக்கு.மனமார்த.நன்றிகள்.வாழ்த்துக்கள்
ஆம் உண்மையான சொல் கடல் கடந்தாலும் தமிழ்ழன் தமிழ்லனாகவும் இந்து மகனாகவும் பெருமையாக வாழ்கிறான் இவர்களுக்கு என்இருகரம் கூப்பிவணங்குகிறேன் என்றும் இப்படியே வாழ்ந்திடுங்கள் நன்றி
பார்க்க பார்க்க மனதுக்கு சந்தோஷமாக உள்ளது ❤❤❤🙏🙏🙏🙏
Ange ulle saamy English pesuma😅😂
தமிழ் வாழ்க ❤
காவடி சுமக்கிறார்கள் ஆனால் ஆட்டத்தை காணவில்லை
Congrats Ronnie Govender and Temple Trustees for your dedication and committment in maintaining the temple, offering all the annual prayers and celebrations throughout the year. Thank you Gurukul Balakrishna for all your beautiful colourful prayers.
Lived in the area since 1987 and been part of the Temple celebrations to date, amazing support and dedications from devotees. Thank you all for the amazing divine togetherness.🧡🧡⭐🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏🕉⚘️⚘️👌
Vow thank you for sharing the video on Thaipusam festival in South Africa..great
❤❤❤❤❤ beautiful video.. welcome to south Africa
தம்பி யாழ் சுதன் டர்பன் தைபூசம் காவடி திருவிழா அருமையான கனொளி நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
அருமை அருமை. பாராட்டுக்கள்.
திருச்சி
Arokara Kandasamy súgamairrukengalo 🤠
மலேஷியாவில் காவடி ஆட்டம் மிக வினோதமாக உள்ளது.
Akkala oli mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok ooook
Many years ago I've watched Durban kovil festivel and Thookku kavadi on BBC. So happy to see how the festivals ,food, everyone participating with bhakti, lovely colourful saris and traditional attire all being followed through the years amongst all challenges. Love the spirit of the people be it Tamil, Indian or South African, so beautiful.
BBCஇல் டர்பன் கோவில் திருவிழா தூக்கு காவடிகள் பார்த்து இருக்கிறேன் இவர்கள் தென் ஆப்பிரிக்கா வந்த நாட்களில் இன்றைய மாதிரி ஊருக்கு வந்து போக பண வசதிகள், தொலைபேசி வசதிகள் இல்லை இன்றய நாள் போல Wi-Fi இருந்தால் செலவும் குறைவு, இவ்வளவு கஷ்டங்கள் மத்தியிலும் பக்தி உணவு முறை உடை எல்லாம் கடைப்பிடிக்கிறார்கள்.
Wonderful video. Really enjoyed ❤
Nice 👍👍👍🙏🙏🇲🇾
Super tamil valththukkal continue
சுதன் மிகவும் ஒரு புதிய அனுபவமும் மிகவும் இனிமையாக இருக்கின்றது பார்க்கும்போது…1800 நூற்றாண்டு தமிழர்கள் இப்போவரை எமது கலாச்சாரத்தை முடிந்தளவு காப்பாற்றி வாழுகின்றனர்..
உலகெங்கும் நிறைந்த தமிழ்,
தமிழெல்லாம் கலந்த குகன்,
வாழ்க தமிழ்….
வணக்கம் சுதன் தென்னாபிரிக்காவில் நிற்பதையிட்டும்.அங்குள்ள மக்கள் எமது மதத்தின் சிறப்புகளோடு வலையொழியில் .பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.நன்றிகள் தம்பி வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்…..நாங்கள் நமது திருநாட்டில் செந்தமிழாகமத்தில் பூசைகள் செய்து வருகின்றோம்..தென்னாபிரிக்காவில் 500ஏக்கர் காணியில் சிவனாலயம் ஒன்று இருப்பதாக அறிந்தேன் அதை பார்த்து எமக்கும் எமது சைவத் தமிழுக்கும் தங்கள் உதவி கிடைக்குமென கருதுகின்றேன்.வாழ்க தங்கள் பணி வளர்க சைவப் பணி .…..நன்றி நிறுவனர் .நாகலிங்கேச்சரம்.108 சிவலிங்க சிவாலயம்.வவுனியா.தொடர்பகளுக்கு 0761901738.
Nice bro tnx
தம்பி சுதன் நீங்க அவர்களுக்கு தூக்குக் காவடி எடுத்துக்காட்டியிருக்கலாம்.
தேவாலய அமைப்பில் கோவில் உள்ளது. சிங்கப்பூர் மலேசியா மொரீஷியஸ் சிஷெல்ஸ் போன்று இந்திய கோவில் அமைப்பில் கோவில் உருவாக்க இந்திய அரசு உதவ வேண்டும்
Good job Suthan
Very nice…tx
தமிழ் வாழ்க ❤