ஆப்பிரிக்கா தமிழரின் காவடி ஆட்டம்😱 | South Africa Temple Festival🇿🇦 | Jaffna Suthan

Spread the love


ஆப்பிரிக்கா தமிழரின் காவடி ஆட்டம்😱 | South Africa Temple Festival🇿🇦 | Jaffna Suthan


சம்பவம் செய்த ஆப்பிரிக்கா பெண் சாமியார்😱 | South Africa Thaipoosam Festival🇿🇦 | Jaffna Suthan

location: Sri Murugan hindu temple, Phonex ,South africa

instagram: JAFFNASUTHAN
FACEBOOK PAGE : JAFFNASUTHAN
WEBSITE : WWW.JAFFNASUTHAN.COM
contact number…

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave a reply to @gloryj8712 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Prove your humanity: 7   +   3   =  

36 Comments

  1. சூப்பர்டா தம்பி சுதன் சவுத்தாபிரிக்காவிலையும் இப்படி முருகபக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரியபடுத்தியது மிகவும் வரவேற்க தக்கது பாரட்டுகள் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  2. அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  3. தலைமுறை கடந்து
    வாழ்ந்தாலும்
    தமிழ் பேச திணறினாலும்
    தமிழர் பண்பாட்டை
    கலாசாரத்தை இன்றளவும் பேணி காத்து இறை பணியில் சிறந்து விளங்கும் நம் தொப்புள் கொடி உறவுகள்
    தென் ஆப்பிரிக்க தமிழர்கள் கொண்டாடிய
    தை பூச விழா காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது.

    பயணங்கள் தொடரட்டும்

  4. சைவத்தமிழரின் இருப்புகளை உலகறியச் செய்யும் தங்கள் பணிக்கு தமிழ் வாழ்த்துக்கள்

  5. முருகனை நம்பியோர் கைவிடப்படார். நம்பிக்கையே வாழ்க்கை.எல்லாம் அவன் அருள்.🙏🙏🙏

  6. நம்பிக்கை மலைகளையும் நகர்த்த வல்லது ஒரு விதத்தில் சரியானது என்றும் மறுபுறத்தில் சரியில்லை என்றும் வாதிட்டாலும் எதுவும் இல்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை வாழ்விக்கிறது நன்றி சுதன் அவர்களே