Malli Serial | Episode 255 Promo | 10th Jan 25 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil

Spread the love


Malli Serial | Episode 255 Promo | 10th Jan 25 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil


👉Subscribe To Saregama TV Shows Tamil – https://bit.ly/SaregamaTVShowsTamil

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don’t forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Video Credits :
Credits :
Nikitha , Vijay , Rahila Sayedh , Nidhish , Dhanushree , Gracy Thangavel , Poornima…

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Prove your humanity: 5   +   7   =  

40 Comments

  1. Saregama/sun – what is the message from your serials – whether ilakkiya or malli – villis getting away with heinous, abusive crimes and illegal actions? There is no social concept or theme. Disgusting, stop wasting people’s mind and time..

  2. இதான் ஒரு நல்ல வாய்ப்பு விஜய் திருந்துவதற்கு யார் இதை பண்ணாங்கன்னு சொல்லிட்டு விஜய்க்கு தெரிய அதை மனசுக்குள்ளே வச்சு அப்படியே வந்து மல்லி மேல விஜய் ஆசை படனும்

  3. மல்லி மேல் பழி போடுவது தவறு.. அக்கா தம்பியும் மல்லியை ஏன் கஷ்டப்படுத்றாங்க அக்கா plan அதுக்கு தம்பி support..
    ராஜேஸ்வரி character வேண்டாம்.

  4. Malli serial Nan stop Panniten only promo because serigama stupid production always like this 🤣🤣🤣🤣 nonsense messages hero heroin valla vida mattanunge eppavom villis attam tan ennada serial edukringe setta payalkala😅😅😅😅😅😅😅

  5. Msg varum nu therinjum panrangana adhu yaar pannirupa nu Vijay yosika matara? Vidhya ma epo than varuvinga? Unga pulla moolaiya kalatti fry panni saptaru pola..

  6. விஜய் சார் மல்லிய நல்ல படியா பார்த்துக்கணும். அப்படித்தான் நினைக்கிறாரு 💯ஆனால் இந்த வில்லிஸ் தான் வீண் பழி போட்டு மல்லிக்கு கெட்ட பேரு வாங்கித்தராங்க 😡😡😡

  7. மல்லி சீரியலில் ரஞ்சிதா வும், புதுக் குரங்கும் தான் அனைத்து பிரச்சினை க்கும் காரணம் என்று விஜய்க்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம். அவர்கள் இருவரையும் துரத்த வேண்டும். விஜய் அம்மா திரும்ப வர வேண்டும்.

  8. விஜய் ஒரு சமயம் அம்பி மாதிரி இருக்கான். ஒரு சமயம் ரோபோ மாதிரி ஒரு சமயம் அன்னியன் மாதிரி இருக்கான். அவனுக்கு தான் சிகிச்சை தேவை‌

  9. Pls remove this Maka yekshi from this serial whenever she came inside, serial become worse and can’t tolerate her fishies. For money Mahalekshmi will do everything. Whole world hate her

  10. திமிர் பிடித்த விஜய்க்கு எதையும் யோசிக்காமல் பாவம் மல்லி விஜய் பன்றது பாவம் செயல் மல்லிக்கு விசாரித்து விட்டு அப்புறம் மல்லி இடம் அக்கவுன்ட் ஓப்பன் பன்னியா விஜய் மல்லி இடம் கேட்க வேண்டும் அடுத்து நபர் சொல்லி கேட்க கூடாது சுயாபுத்தி இல்லையா இந்த விஜய்க்கு மல்லி இப்படி செய்யா கூடியா ஆள் இல்லை என்று தெரியும் அப்போது யோசிக்க வேண்டும் பாவி மனுஷன் தன்