Malli – Promo | 06 Jan 2025 | Tamil Serial | Sun TV
Watch the Latest Promo of popular Tamil Serial #Malli that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android – http://bit.ly/SunNxtAdroid
iOS: India – http://bit.ly/sunNXT
Watch on the web – https://www.sunnxt.com/
Things take a momentous shift when a…
source
Post Views: 6
❤❤❤😂😂❤❤❤
Seriala ithu thookkungada first
இரவு 10.30போட்டா, யார் பாப்பாங்க சொல்லுங்க😂😂
9.30,போடுங்க😢😢
மல்லிசீரியல் காலை10மணிக்குமறுஒளிபிறப்புபோடுங்கள்
ஐயோ இந்த மஹா லட்சுமி ஏன் வாதுச்சோ இந்த சீரிலுக்கு
அம்பிகாமேம் இருந்ததே நல்லா இருந்துச்சு
நளினிமேம் அம்பிகாமேம் சூப்பரா பேசிப்பாங்க
இந்த பயங்கரவில்லியை அலைச்சுவந்து பாவம் மல்லி
வெண்பா உன் பேச்சழகு சூப்பர்டா இதுப்போல எப்பவும் மல்லி கூட துணையா இரு
மூணுமாசமா பார்க்கறேன் எப்பவுமே மல்லி கண்கலங்கி நீர்கோர்த்தே இருக்கு
ஏன்?
அழற டைம் மட்டும் கிளிசரின் போடலாமே
😊😊
ஒரு பொம்பளை பொறுக்கியும், நன்றி என்றாலே என்ன என்று தெரியாத, நன்றி கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒருத்தன் இயக்குனர் என்று கூறிக்கொண்டு, நன்றியே இல்லாத ஒரு பொறுக்கியை ஒரு கேரக்டரில் நடிக்க வைக்கும் இந்த சீரியலை நாங்கள் பார்ப்பதில்லை. கமெண்ட்கள் மட்டும் பார்த்து வந்தோம். ஆனால் இனி கமெண்ட்டும் பார்க்கக்கூடாது என்று முடிவு செய்தாகிவிட்டாயிற்று. அதிரஷ்டவசமாக இந்த சீரியலை பார்க்காமல் இருக்க வசதியாக இதை கடைசியாக ஒளிபரப்புவதுநல்லதாகி விட்டது. கொஞ்சம் நிம்மதியாக தூங்க வசதியாகிவிட்டது.
வர வர போா் அடிக்கிறது.
எப்பவும் மல்லி ஏமாந்து போவாளா
10.30 ku andha serial potalum eppadi tha story erukum pola😢
❤❤❤❤❤❤
Vijay ❤malli
Vidya amma kondu vanga pls 😢
Malli yota அண்ணன் நேத்து போட்ட episode la malli கிட்ட இது தான் உ வீடு இங்க தான் நீ வாழனும் malli ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு அதனால malli vijay venba va விட்டு இனி போக மாட்டங்க 🎉ரொம்ப சந்தோசமா இருக்கு எங்களுக்கு 🥰🥰🥰🥰
Waiting
Intially fav serial malli bcz of story line not good now ranjini serial better than this ..😢
Entha vijay ஏ manivi enna paththu kitta nnu rajitta, ranjitta தைரியமா சொல்ல வேண்டியது தான raji ய வீட்ட விட்டு அனுப்புங்க முதல 😡
Vidhya Amma coming soon. Sikkiram vaanga Vidhya Amma.
Pls stop this seriyal
My fav sl mali ❤❤❤ Nalinima neenga maliyoda irunga vitla. Save paunga …🤩
Raji Ranji neenga bayapaduradhu dhan nadaka podhu…
Vijay ah nambatheenga 😂😂
Malli kitta very soon bold aagiduvaaru 😅
Annapoorani amma epavum andha veetla Malli ku supportive ah irukka maathiri kaatunga 🙏
Vijay ஏன் பயந்து பயந்து பேசுற மாதிரி பேசுறாரு ராஜிகிட்டயும், ranji kittyum நீங்க இல்ல அதான் malli எனக்கு எல்லாம் பாக்க வேண்டியதா போச்சு ன்னு பயந்துகிட்டே சொல்ற மாதிரி erukku 😡😡😡😡😡😡😡இந்த vijay eppa maraporaru 😡✨ பழைய vijay eppa varapporaru எங்களுக்கு பழைய vijay தான் வரணும்
Thoo rajeswariya get outpannungathoooooppppp
😂😂😂😂😂
Ipa nalini amma than malliku support a irukanga
Indha vidhya amma malli ku konjam support a irupanganu patha ivanga enga ponanga nu teriyala
ராஜேஷ்வரி இந்த சீரியலுக்கு தேவை இல்ல 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
எவுளோ பிரச்சனையா தான் நீங்க சமாளிப்பிங்க… மல்லி 😢😢😢நளினிமா… நீங்க தான்… வில்லிஸ் கிட்டே இருந்து மல்லிய காப்பாத்தணும்… 😓🥲❤❤
வில்லிஸ் 😡😡😡👊👊👊👊
Punitha serial promo upload please 🙏🙏🙏😢
Annapurani ma vandhutangu enime avalodha raji, ranji ki 😅😅super vijay malli ki light ah support pannadhuku 😁❤
Vijay ❤️malli❤️venba ❤️cute family 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Nalini amma raji ranji யாருக்காவது கை கால் உடையணும்😡😡😡😡 super ra இருக்கும் mallikku செய்ற கெடுதல்களுக்கு தண்டனை கிடைக்கணும் ராஜிக்கும், ranjikkum 😡😡😡😡
My favourite serial Malli❤❤❤
சீரியல்ல மட்டும்தான்டா திடீர்னு சொந்தகாரனுங்க எங்க இருந்து வருவானுங்கனு சொல்ல முடியாது😏😂
❤
Malli is my fav serial😊😊😊
Malli😊
Nalini ma super 🌹♥️🌹