GOAT LIFE 😰 🐐 🤯 | Aadujeevitham | Madan Gowri | Tamil | MG

Author Avatar

Madan Gowri

Joined: Nov 2024
Spread the love


GOAT LIFE 😰 🐐 🤯 | Aadujeevitham | Madan Gowri | Tamil | MG


Aadujeevitham or The Goat Life is a Malayalam Movie starring Prithiviraj and Amala Paul is a life story of Najeeb Mohammad who went to Saudi Arabia for a job and ended up rearing goats and camels in the hot desert. In this video Madan Gowri speaks about Najeeb’s journey from India to Saudi and then back to Saudi and also about the acting of…

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

45 Comments

  1. என் கணவரும் மலேசியாவில் இருக்கிறார்… எனக்கு 8 மாதம் குழந்தை வயிற்றில் இருக்கும்போது சென்றார்.. இப்போது அவனுக்கு 2 அரை வயது… எங்களுக்கு இது முதல் குழந்தை… குழந்தையை பார்க்க வருவார் என்று நினைத்தேன்… ஆனால் அவரை விட மாட்டுகிறாங்க… ரதி என்ற கவரிங் கடையில் sales and cashier ஆ வேலை செய்கிறார்… இரவு 10 மணிக்கு மேல் வேலை விட்டு வந்து சமைச்சு சாப்பிட வேண்டும்….ஊருக்கு செல்வதாக இருந்தால் ஒரு லட்சம் கெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்…. சம்பளமும் குறைவு… ஒன்றலட்சம் கடன்ல வேர இருக்கிறோம்… வரும் தீபாவளி 2025 முடிந்து தான் விடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்… இரண்டவருஷம் முடிந்து விட்டது… இன்னும் ஒரு வருடம் இருக்கிறது… என் நகையை வங்கியில் அடகு வைத்து தான் விசாவிற்கு கொடுத்து சென்றார்… இப்போது அந்த நகையை திருப்ப முடியாமல் இருக்கிறோம்… என் பையனை வரும் ஜூன் மாதம் பள்ளியில் சேர்த்துவிட்டு நானும் வேலைக்கு சென்று நகையை திருப்ப வேண்டும்… நவம்பர் 2024 ல் வந்து விடுவேன் என்று என் கணவர் சொல்லி இருக்கிறார்… அதற்கு பின் வாழ்க்கை நன்றாக போகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்… இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு நிஜகதை இருக்கத்தான் செய்கிறது…. வாழ்ந்துவிட்டு தான் போகிறோம்…

  2. நான் கேட்டு அறிந்தவரை.. இராமநாதபுரம் மாவட்டதில் சிறிய கிராமங்களில் இருந்து அதிகம் படிப்பு இல்லாமல் அரபு நாடுகளுக்கு சென்ற பல மனிதர்களுடைய கதை இப்படித்தான் இருக்குது… பெரும்பாலும் அதை அவர்கள் வெளியில் சொல்வதில்லை.. சகித்துகொல்கிரார்கள்..

  3. தமிழ் சினிமாவில் முக்கியமாக விஜய். போன்ற வெறும் வெட்டி பில்டப் விடும் அட்களை துரத்தி விட்டால் மேலும்
    ரஜினி, அஜித், இவர்களையும் சேர்த்து தமிழ் சினிமா மீண்டும் முன்னேறும்.

  4. தமிழ் நாடு திருநெல்வேலியை சேர்ந்த ஜாபர் என்ற ஒரு முஸ்லிம் மனிதர் தான் எனது கம்பெனி முதலாளி. நான் ஸ்ரீலங்காவை சேர்ந்தவன். இரண்டு வருடங்கள் வேலை செயதும் எனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லை… சாப்பிட கூட மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் பணம் கொடுப்பார். வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. இதனால் எனது குடும்பம் என்னை விட்டு பிரிந்தது. இப்போது நான் ஒரு அனாதை. தனியாக இருந்து போராடுகிறேன்.

  5. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  6. These are not doing by locals there many Indian companies who bring these people for jobs supplied for them there getting job there many thousands of jobs in the worlds based on requirements if he or she ready to take challenge it’s up to them but the company who supplied they must chekc in them

  7. Y bro always talking about others..y u not telling about your wife..u do others investigation..y u not investegate your life ..u judge all the people..y u not understand your problem..u saying others wrong.. when you understand your mistakes.. where is your wife..y u not showing her.. what is the problem..y u not saying.. whole world news u will say.but y not u saying your news

  8. மதன் கௌரி அவர்கள் தெளிவாக பேச வேண்டும் ஆடுவுடன் உறவு கொண்டார் என்பதை புத்தகத்தில் அது அவர்களாகவே சுயவிட்டு பிரபலிமாவதற்காக வேண்டி செய்யப்பட்டது ஆனால் ஒரு நேரலையில் அஜீம் அவர்கள் நேரடியாக சொல்லி இருக்கிறார்கள் ஆடுனன் உறவு கொண்டது அபாண்டமான பொய்யாக இருக்கிறது என்பதை அவர்கள் விளக்கியுள்ளார். தயவு செய்து இதை தெளிவாக பார்த்து பேசவும்

  9. Stay alert about the rooms….
    Especially in dubai…. they say rooms are not available to the Indian people who go there…..
    And some how if you get rooms they take hefty amount like 29kper month for a small bedspace 👍👍👍👍👍👍

  10. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் வெளிநாட்டில் – விவசாயி படத்தில் mgr பாடும் பாட்டுதான் நினைவுக்கு வருது 😢