🔥டரியல் ஆக்கிய Durban🤷 | 🇿🇦South Africa EP7

Author Avatar

Backpacker Kumar

Joined: Nov 2024
Spread the love


🔥டரியல் ஆக்கிய Durban🤷 | 🇿🇦South Africa EP7


Season 8 begins and it is much requested Africa. In this episode, started from Johannesburg and reached Durban. Visited the famous iconic soaring symbol of unity Moses Mabhida Stadium. Do watch the video fully to know the exciting things happening there.

With Love,
BPK.

#durban #southafrica #solobackpacker #backpackerkumar #africa …

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

42 Comments

  1. 🔥Durban raw adventure begins. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    South Africa full series link
    EP1 – https://youtu.be/kit0y3Ogp_M

    EP2 – https://youtu.be/iWKTtaPXVaA

    EP3 – https://youtu.be/3qo0PvG3xY4
    Ep4: https://youtu.be/2OcQkEtPPWI
    Ep5: https://youtu.be/zW8Zkbyc40g
    Ep6: https://youtu.be/1-w2sV5ucbE
    Ep7: https://youtu.be/xKeGO6vvxzw

  2. உலகத்திலேயே இந்தியாவுக்கு வெளியே ஒரே நகரத்தில் இந்தியர்கள்/இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நகரம் டர்பன். பல நாடுகளில் பல ஊர்களில் இந்தியர்கள் பரந்துபட்டு வாழ்கின்றனர். ஆனால் ஒரே நகரத்தில் இந்தியாவுக்கு வெளியே அதிகம் வசிக்கின்றனர் என்றால் அதில் முதலிடம் டர்பனுக்கே.

  3. 32:52 ugalluku cricket pudikum than. ana etha edathula cricket kagha than vara verum football mattum iruthu iruthall vanthuruga matten apadinu solama iruthurugalam., ila na atha part ta mattum edit la cut pani irukalam

  4. உலகத்தை வழங்கும் செந்தில்குமார்டர்பன் தெளிவான விளக்கம் கடற்கரைகள்கிரிக்கெட் புட்பால் ஸ்டேடியம்அருமையானபதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்♥️🔥🙏

  5. ரத்த பூமியான ஜொஹன்னஸ்பார்க் ஐ விட டர்பன் ரொம்ப அழகாவும் Safe zone ஆவும் இருக்கு. பெரும்பாலான மக்கள் இந்திய சாயலில் இருப்பது சொந்த நாட்டில் நுழைந்ததைப் போன்ற ஓர் உணர்வு. Station வாய்ப்பே இல்ல. என்ன அருமையான கட்டிட வடிவமைப்பு. சூப்பர் வாத்தியாரே.

  6. தரமான பதிவு விளையாட்டு மைதானத்தை எவ்வளவு அழகாகப் பராமரிக்கிறார்கள்.. மிகவும் சுத்தமாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் கையெழுத்துப் போட்டிருக்கும் அந்த ஆடை எவ்வளவு உன்னதமானது. இந்த ஆடைகள் பல கதைகளையும் போட்டிகளையும் நமக்கு விளங்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் உங்களுக்கு🎉🎉🎉

  7. As usual very good. But u really took a risk by leaving 8 plus pm from the hostel and walking to the bus station. Thats why the receptionist was tongue tight. She was shocked that u are walking out to catch the public transport. Kumar I have been to Johannesburg, even day time u have to be careful, otherwise u will be easily robbed

  8. Kumar,
    I have followed and seen lots of your videos.
    One of my concerns is for those watching your videos is that people get influence especially children.
    What I notice is that when you're having your food or meals.
    You don't wash your hands before eating.
    It will be good to see you washing your hands before having meals.
    Some of my family and friends too commented to me when I share your videos with them and encourage them to see.
    Some highlighted this and I thought of sharing it with you.
    Thanks

  9. பாகிஸ்தான் பிரியாணி செம்மயா இருக்கும். வெளிநாடுகளில் பிரியாணி சாப்பிடணும் என்றால் ஒன்னு பஞ்சாபி அல்லது பாகிஸ்தான் உணவகம் தான். நான் கொரியா இருக்கும் போதும், இப்போ ஜப்பான் லயும் பிரியாணி சாப்பிடணும் என்றால் அங்க தான் போவேன். உண்மையிலேயே பிரியாணி என்றால் அதுதான்

  10. @backpacker Kumar . I live in Johannesburg for the past 14 years . Like every other country & cities Johannesburg also got someplace where it’s not advisable to stay or roam . I believe even in our Chennai there are places where commoners get scared to walk in night . Even United States got those kind of places . So we advise you to make your stay in safe places and roam many other beautiful places of SA . Also the thumbnail of this video is not appropriate. Like me there are many Tamil ppl in Johannesburg felt the same and expecting you to at least change the thumbnail of this video even though the video has some inappropriate content . It’s in the best of all interest . Next time you visit SA we will take you to the most beautiful places of SA May be that will push you to name thumbnail as “Heaven in earth “ . Thank you for your support

  11. 1947க்கு முன்னால் பாக்கிஸ்தான் என்ற
    ஒரு நாடே கிடையாது சகோ.,

    அதனால் தான் அவர்கள் தங்களை இந்தியர்களாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.,

  12. AWSOME REPORTING 👍.

    AMAZING BEACH ⛱️ WHAT A GIFT TO SOUTH AFRICAN LANDSCAPE.

    RE. YOU CALLED BEACH SECURITY GUARD
    They are called LIFE GUARDS (not SECURITY GUARD)).