Ethirneechal Thodargiradhu – Promo | 14 May 2025 | Tamil Serial | Sun TV

Spread the love


Ethirneechal Thodargiradhu – Promo | 14 May 2025 | Tamil Serial | Sun TV


Watch the Latest Promo of popular Tamil Serial #EthirneechalThodargiradhu that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:
Android – http://bit.ly/SunNxtAdroid
iOS: India – http://bit.ly/sunNXT
Watch on the web – https://www.sunnxt.com/

The Ethirneechal…

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

28 Comments

  1. இந்த ஜனனிக்கும் ஈஸ்வரிக்கும் மான roasamr கிடையாதா வெட்கம் கெட்டுப்போய் இன்னும் அங்கேயே சாத்தி வச்சிருக்கீங்க எங்கயாச்சும் போய் தொலைய வேண்டியதுதானே ரெண்டு பேரும் இந்தக் கதையில என்னத்த புடுங்குற இங்க

  2. இந்த வாய் எங்கேயாவது கொண்டு போய் தேய்க்கணும் நினைக்கிறேன் என்ன நீ வாய்

  3. வடை கடை ஒன்னு போட்டுடுங்க, நீங்களாம் தான் நல்லா வாயிலேயே சுடுறீங்கள்.. வட..😂

  4. தன் மகளையே கடத்தி அத்தணை‌ கிரிமினல்‌ வேலை செய்தவனுக்கு‌ஜாமீனா, அநியாயம், டைரக்டர் வேஸ்ட், குற்றம்‌ நிரூபணமாகி தண்டனை இல்லையா, சட்டம் பற்றி சீரியல் பார்க்கும் நம்மை விட டைரக்டருககு தெரியவில்லை, சரியாக கதை நகர்த்த தெரியலை, சொதபபல், எதற்கு சீரியல் டைரக்ட் செய்யணும்., எதிர் நீச்சல் 1 யே இதிலும் அரைக்கிறார், மாவு நமக்கு புளித்து விட்டது

  5. Yeya yov naanu paakra. Indha naalu peru pechu mattuntha. Adhulayu andha eeshwari charactera paathatha elarku erichal aagu pola. Thayavu senju storya empoweringa eduthutu ponga. Modhala naalu perthukum divorce vaangra maari kondu ponga. Avunga thirundhunalu ithana varsho ivunga pata kashtathuku indha naalh perum avungla ethukave koodathu. Ivunga business start pani successfula vara maari kaatunga. Adha ututu enero paathalu adimai maari aludhukite irukradha kaatreenga

  6. அதே இட்டி, தோசை, பொங்கல்,வடை, சட்னி, சாம்பர் சூடாக்கி, சூடாக்கி பரிமாறப்படுகிறது..

  7. எல்லோருமே கடப்பாரை நீச்சல் (வாய் சவுடால் பேசுறது)தான் அடிக்கிறார்கள்

  8. இந்த எழவெடுத்த நாடகமே எங்களுக்கு வேண்டாம் எவண்டா வில்லனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பா நாடகத்த பார்க்கிறவங்க என்ன கேணங்களா

  9. டரைக்ட்டரை மாத்தணும் இல்லன்னா எதிர் நீச்சல் நாடகத்த தூக்கணும் அறுவை அறுவை அறுவை திருச்செல்வம் அவர்களே உங்களால மட்டும்தான் இந்த நாடகத்த இவ்வளவு கேவலமா கொண்டு போகமுடியும்

  10. குண்டா சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் இருக்க முடிய வில்லை. மறுபடி முதலில் இருந்தா😮😮😮😮😮 முடிய்லே😅😅

  11. கதை முடிச்சுட்டு வேறு வேலை இருந்தா போய் பாரும் ஏய்யா மக்களை ஏமாற்றி இருக்க நல்ல டைரக்டர்

  12. 4 varusam aanalum mudiathu nandhini mudiave mudiathu appattha entha veetla erunthu than ambuttum seianum nnu order pottu erukkanga appo yeppadi dir sir 4 varusam povuma ella 7 varusam povuma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂