😍எங்க ஏரியாவை சுற்றி பார்ப்போமா | Uganda Street vlog|Grilled Chicken| Fish fry| Tamil Travel vlog

Author Avatar

athompson

Joined: Mar 2024
Spread the love


😍எங்க ஏரியாவை சுற்றி பார்ப்போமா | Uganda Street vlog|Grilled Chicken| Fish fry| Tamil Travel vlog


Hi friends
Welcome to venmai Kitchen
If you like this video pls watch Like and share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
#marketvlog #shopping #tamiltravel #travelvlog #uganda #tamil #avacado #gascylinder #chicken #fish #fishfry #grilledchicken #streetvlog #street #africa #kisaasi #africavlog…

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

39 Comments

  1. America Japanமாதிரி அட்வான்ஸ் டெக்னாலஜி உள்ள நாடுகளில் இருக்குறவங்க சேனல் பார்குறதை விட உங்க வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு நம்ம ஊர் போலவே இருக்கு அக்கா 😍😍🥰🥰

  2. தீபிகா டீச்சர் உகாண்டா மீன் கடை சிக்கன் வறுவல் உங்கள் அழகான நடை சூப்பர் பார்பதற்கு ஆயிரம் கன்கல் வேண்டும்

  3. நீங்க உகண்டாவில் உள்ள கிராமத்தையும் காமிங்க அதையும் பார்ப்போம் நீங்க ஏன் பதில் அனுப்ப மான்டிக்கிங்க டைம் இல்லையா

  4. One of my friend worked in Kampala as pharmacy professor. I have heard lot about uganda. But after watching your videos I feel that I myself travelled in uganda. Thank you very much madam. Very detailed videos. Very informative. Your commentary is excellent. Fantastic youtuber you are. God bless you madam

  5. அம்மா காய்கனி பொருட்களின் விலை எல்லாம் பழங்களின் விலை எல்லாம் நம் தமிழ்நாட்டில் இந்தியாவில் உள்ளது போலே உள்ளது. இதில் பெரிதாக ஒன்று வேறுபாடு இல்லை❤❤❤

  6. கண்ணு தங்கச்சி பதிவிட்ட காணொளிக்கு வாழ்த்துக்கள் சரிடா கண்ணு நீங்க அங்க என்ன வேலை பாக்குறீங்க குடும்பத்தோட இருக்கிறீர்களா? அல்லது நீங்க மட்டும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று சொல்லுங்கள் கண்ணு. குடும்பமாக இருக்கிறீர்கள் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காட்டுங்க.

  7. இங்கைக்கு நேர் மாறாக அங்கு சைவத்தை விட அசைவம் விலை குறைவாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

  8. உகாண்டாவில் உற்பத்தி குறைவாக உள்ள நிலையில் இறக்குமதி அதிகமாக இருப்பதே பொருள்களின் அதிக விலைக்கு கரணம் என நினைக்கிறேன் சகோதரி.

  9. தீவிரவாத அமைப்பு கள் பற்றி கூறவும் நீங்கள் மிகவும் தைரியசாலி தான்.. துணிந்து உகாண்டா.. சென்று ல்லீர்கள்….. வாழ்த்துக்கள்😂😂❤❤