
நம்ம திருச்சி இனி Vera Level-ல மாறப்போகுது..! #mallintrichy #ptprime
நம்ம திருச்சி இனி Vera Level-ல மாறப்போகுது..! #mallintrichy #ptprime
#trichymall #ptprime #puthiyathalaimurainews
PT Trichy is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Trichy based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai TV…
source
Reviews
0 %
User Score
0 ratingsRate This
Sharing
Tags
#trichy templetrichytrichy 4k videotrichy citytrichy city aerial viewtrichy city corporationtrichy city developmenttrichy city drone viewtrichy city newstrichy city tourtrichy city travel videotrichy city videotrichy city viewtrichy city vlogtrichy foodietrichy foodstrichy metrotrichy newstrichy policetrichy roadtrichy smart citytrichy to keralatrichy today newstrichy tourist placestrichy vaaranamtrichy vlogtruchy city
45 Related Posts
Chennai nasama poiduchu coimbatore nasama poiyutu iruku ipoo truchy next madurai ah😢
ரூ.1000 கோடி முறைகேடு நடந்தது எப்படி? அமலாக்கத்துறை சோதனை | Tasmac Issue
ஐயா இந்த மாலுக்கு "ஸ்டாலின் அப்பான்னு" பெயர் வைங்க ஊடகம் தனது ஊம்பி வேலையை சிறப்பாக செய்கிறது.
Fake news. Puthur chinna area
Mallkal perumai ella asingam high rate all thinks makkal maal kalla vanga kodathu oru tea 40 rs mall rate kollai koothiyans mall
❤❤❤❤🎉🎉🎉 mango mango❤❤❤🎉🎉🎉 Delhi to Lahore by train I want I am Amritsar❤❤❤🎉🎉🎉
Trichiyil puthur Market thillainagar, woraiyur, thennur, puthur, vayalur road kumaran Nagar srinivasa Nagar, Geeta Nagar, all people used puthur Market even though it is small people can buy vegetables and non veg easily now they shifted Fish market beyond the people reached only vehicle owners can go there People are suffering Municipality is building Mals what is the use ? trichy city is very much small area but can buy needed things easily.
Municipality should think very seriously for the convenient of the people.
Enga ooru ku adayalamae NSB road than .
May be it's politician owned…!
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து ஏழை மக்களுக்கு அதை பிரித்து கொடுக்கலாம்
எவன் இடமெல்லாம் பறிக்கபோறாங்கனு தெரியல
So much gold 🎉
என்னைய கேட்டா திருச்சி எல்லாம் முன்னேற்றம் எல்லாம் வேணாம் முன்னேற்றம் வந்துட்டாலே இயற்கை வளங்கள் இல்லாமல் போய்விடும் மெட்ராஸ் போன்ற நகரங்களில் நிலைமை தான் திருச்சிக்கு வரும் சில சமயங்களில் சில நகரங்கள் வளராமல் இருப்பதே நல்லது
Lulu mall ahh
Mall is not development. City lacks infrastructure.
Wow superb
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் வேகமாக அழிந்து வருகிறது.
திருச்சியை அரசியல் தலைநகராக அறிவித்து அங்கு புதிய சட்டசபையை கட்ட வேண்டும்.
Where is the it sector
Maanagaratchiku road seri illadhadhu and traffic ah eppdi seri seiradhu..aprom drainage system romba mosama irukuradhu idhellam kannuku therlaiyaa ?
அமெரிக்காவில் மால்களில் கடய்களய் மூடிக்கொண்டே வருகிறார்கள். முக்கால்வாசி கடய்கள் மூடியாச்சு.ஆன் லய்ன் வர்ததகத்தின் வளரச்சியால்.
0:42 intha mall trichy la enga iruku bro
10 or 20 நாணயமான சிறு வியாபாரிகள் கூடி கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தி மாலில்
கடை ஆரம்பிக்கலாமே…நேர்மையாக mba
படித்தவர்களைக் கொண்டு நடத்த வெற்றி
நிச்சயம்…மேற்பார்வை அவசியம்…
Super
இது எல்லாம் தேவையில்லை
தரமான உள் கட்டமைப்பு வசதி தான் தேவை
La cnimas
Kn.neru kku pattava podra 😅😅
வீட்டுக்கு ஒரு விவசாயி என்று திட்டம் கொண்டு வாருங்கள். நகர்புறத்தில் உள்ள அரசு நிலங்களை இளைஞர்களுக்கு குறைந்த பணத்தில் குத்தகைக்கு தந்து இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி கொடுத்து விலை பொருள்களை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு ஆர்கானிக் பொருள்கள் குறைவான விலையில் கிடைக்க வழி செய்யுங்கள்! நஞ்சான சர்க்கரை, பூச்சி மருந்து காய்கறி, பழங்கள் சாப்பிட்டு தினம் தினம் 8 கோடி தமிழர்களும் நோய்க்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரோக்கியத்தை குடிமக்களுக்கு வழங்கினால், மருத்துவத்திற்கு அரசு கோடிகள் செலவு செய்ய வேண்டி இருக்காது.