இயற்கையாக முடியை கருப்பாக்க இது போதும்! | Soft Glossy and silky Hair | White Hair To Black Hair
இயற்கையாக முடியை கருப்பாக்க இது போதும்! | Soft Glossy and silky Hair | White Hair To Black Hair
Natural hair dyes offer several benefits compared to traditional synthetic dyes:
Less Chemical Exposure: Natural hair dyes typically contain fewer harsh chemicals than their synthetic counterparts. This can reduce the risk of allergic reactions and scalp irritation.
Gentler on Hair: Natural dyes often contain conditioning agents that can…
source
Reviews
0 %
தோலில் நிறம் ஓட்டுகிறதா?
டீத்தூள் பதிலாக வேறு எதுல அந்த கலர் நிறமிகள் எதில் உள்ளது
மூன்று படிகளில் கலந்து விட்டு உடனே போடலாமா
Wash pannumbodhu shamboo use panalama
Super thank you so much
ஊருக்குள்ள இருக்கிற Dermatologist எல்லாம் comment section ல தான் இருக்காங்க😂
Black agala and dye workout agala neega sonna combination…😮
True pa sirippuuuu nalaruku
நன்றி சகோதரி😂😂😂
கடைசில அந்த பெண்ணின் சிரிப்பு அருமை. உங்க டீம் நல்ல கருத்துகளை பரப்பி வருகிறீர்கள் நன்றி
Avuri podi sila per kku alargy aaguthea athu serkkama maruthaani nellikkai tea thool m2m serthu senju poosalama
முதல் நாள் மருதாணி இலையை அரைத்து, எண்ணெய் பசை இல்லாத முடியில் தடவி 1மணி நேரம் கழித்து குளித்து விட்டு மறுநாள் சுடுதண்ணீரில் அவுரி பொடி கலந்து முடியில் தடவி 1மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடி கருமையாக மாறும். இந்த கருமை 15 நாளிலிருந்து 20 நாட்கள் இருக்கும். மருதாணி குளிர்ச்சி அவரவர் உடலுக்கு ஏற்று கொள்ளுமா இல்லை குளிர்ச்சி சேராமல் சளி பிடிக்குமா என்று பார்த்து உபயோகிப்பது நல்லது.
Which tea powder?
மனசு இளைமையா, சந்தோசமா இருக்கணும். That is fact.
அழகேஸ்வரி இது மாதிரி ஹேர் டை தயாரிச்சு நீங்க போட்டு பாத்தீங்களா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் செஞ்சு பார்த்தா முடி கருப்பா ஆகலையே
Konjam kooda black aagala.night henna mix panni morning indigo mix panni podarathu konjam colour varudhu.neenga sonna method konjam kooda black aagala..
One hour oora vachen.black agave Ella.
Super super
Thanks brother and sister
கலந்து வச்சு 12 hrs ஆச்சு, நீங்க வீடியொல காட்டின மாதிரி கருப்பு நிறமாக வரல. கலக்கின மாதிரி பச்சை நிறமாகவே தான் இருக்கு.
Please talk in English
Super smile 😅😅😅😅😅😅
Sirapa pesuringa sister
Bro dog Kati podathinga please
5:14 correct soonga Bro 😆 i like you
4:47 😁🥰 cute ah erukiga 😆
maruthani apply pannuna orange colour than kidikuma thavira black colour varathu
Sister one week ku yethana thadavaiku use pannalaam
super god bless u
தரமான பதிவு
I was waited more than 6 hours but colour not changed to black…why
I tried same method it's not working. Two power mix pana yenga colour um varathu.
🙏🤝🤝💐💐💐💐